La Liga தலைவர் Javier Tebas Barcelona அணி குறித்து அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
வருகின்ற கோடை கால வீரர்கள் மாற்று சந்தையில் Barcelona அணியால் புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்வது இயலாத காரியம் ena தெரிவித்துள்ளார். சமீப காலமாக நிதிப் பிரச்சினையில் சிக்கி வரும் Barcelona தற்போது அதன் தொடர்ச்சியாக இன் நிலைமையை சந்திக்க நேர்ந்துள்ளது.