test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை.

Published on

spot_img
spot_img

கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் குடும்பப் பிரச்சனையால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கடலூர் செல்லங்குப்பம் வெள்ளிபுள்ளையார் கோவில் தெருவில் வசித்து வருபவர் பிரகாஷ் இவரது மனைவி தமிழரசி, இவர்களுக்கு 8 மாத கைக்குழந்தை ஹாசினி என்ற கைக்குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தமிழரசியின் அக்காவான தனலட்சுமி சர்குரு என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அவருக்கும் தனலட்சுமிக்கும் பிரச்சனை ஏற்பட்டு தனது அக்காவான தமிழரசி வீட்டிற்கு இன்று காலை வந்து தங்கியுள்ளார். இதனை அறிந்த தனலட்சுமியின் கணவர் சர்குரு தனது மனைவியிடம் வீட்டிற்கு வந்து சண்டை போட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு குடும்பப் பிரச்சனை ஆகியுள்ளது. இதுநாள் ஆத்திரம் அடைந்த சர்குரு அங்கு இருந்த தமிழரசி, தனலட்சுமி தனது 4 மாத குழந்தை மற்றும் தமிழரசியின் 8 மாத குழந்தையின் மீது டீசல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதில் 4 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். இதில் சர்குரு, தமிழரசி மற்றும் இரண்டு கைக்குழந்தைகள் பலியாகியுள்ளனர். இதில் தனலட்சுமி மட்டும் தீ காயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனது மனைவியின் அக்கா குடும்பத்தை தற்போது உயிரோடு எரித்து கொலை செய்துள்ளார் என்று அருகில் உள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குடும்பப் பிரச்சனையில் தனது மனைவியிடம் சண்டை போட்டுக்கொண்டு அக்கா வீட்டிற்கு வந்த சர்குரு தனது மனைவியையும், அக்காவையும், மற்றும் அவரது குழந்தை, மற்றும் அக்கா குழந்தைகளையும் தீ வைத்து கொளுத்தியுள்ளார்.

இதனால் தற்பொழுது செல்லங்குப்பம் பகுதியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை உள்ளது. இரண்டு கைக்குழந்தைகள் தீயில் கருகி எரிந்தது அனைவரின் மனதை உருகிய சம்பவம் கடலூர் பகுதியில் தற்போது ஏற்பட்டுள்ளது. தனது குடும்பப் பிரச்சனையில் தனது மனைவியின் அக்கா குடும்பத்தையும் சேர்ந்து கொளுத்திய சர்குரு மீது பொதுமக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.

Latest articles

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

அஸ்வசும இரண்டாம் கட்ட  கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை...

More like this

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...