இங்கிலாந்து அணியுடனான மூன்றாவது இறுதியுமான ஒருநாள் போட்டி நேற்றைய தினம் இடம்பெற்றது. ஏற்கனவே இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றியை பதிவு செய்திருந்த நிலையில் நேற்றைய தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்திருந்தது. மழை காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 206/9 ஓட்டங்களை பெற்றது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வெற்றியிலக்காக 34 ஓவர்களில் 191 ஓட்டங்கள் டக்வேர்க் லூயிஸ் வழங்கப்பட துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணி 191/6 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
ENG 🏴 . 206/9 (40)
Duckett. 71
Livingston. 45
Wi 🌴 . 191/6 (31.4)
Carty . 50
Alick. 45
Shepherd. 41*