ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக திரு குருபரன் மதன்ராஜ் அவர்கள் நேற்றைய தினம் (29.12.2022) எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.