ஆசியாவில் முன்னணி வகிக்கும் குறைந்த செலவு விமானச் சேவை நிறுவனமாக மலேசியாவை சேர்ந்த ஏர் ஏசியா விளங்குகிறது.
இவ்வாறான நிலையில் ஏர் ஏசியா விமானத்தில் விமானிகளாக இலங்கையை சேர்ந்த தந்தையும், மகனும் பணியாற்றி வருகின்றனர்.குறித்த இருவருக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.