செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஅறிவியல்எவ்வாறு Iphone இல் இருந்து Android Smartphoneக்கு Dataவை Transfer செய்வது?

எவ்வாறு Iphone இல் இருந்து Android Smartphoneக்கு Dataவை Transfer செய்வது?

Published on

spot_img
spot_img

Iphone இல் இருந்து Android Smartphoneக்கு பயனர்கள் தங்கள் Dataவை எளிதாக Transfer செய்ய உதவும் வகையில், கூகுள் நிறுவனம் புதிய ‘Switch to Android’ என்கிற App ஐ அறிமுகம் செய்துள்ளது.

குறிப்பிட்ட Switch to Android App ஆனது Wireless முறையில் இயங்குகிறது, அதாவது Data Transfer செய்ய இரண்டு Phoneகளை ஒரு Cable ஐ கொண்டு இணைக்க வேண்டிய அவசியம் இருக்காது.

இந்த App, Apple App Storeலும் கிடைக்கின்றது. App Storeஇல் உள்ள விளக்கத்தின்படி, “Google வழங்கும் இந்த Android App ஆனது உங்கள் மிக முக்கியமான Dataக்களை – அதாவது Photoக்கள், Videoக்கள், Contacts மற்றும் Calender Events போன்றவற்றை சிக்கலான Cableகளின் பயன்பாடு எதுவும் இல்லாமல் ஒரு புத்தம் புதிய Android Smartphoneக்கு விரைவாகவும் பாதுகாப்பாகவும் Transfer செய்ய உதவும்”.

Switch to Android Appற்கான இணையதளமானது, ஒரு Iphone
பயனர் Androidக்கு மாறுவதற்கான செயல்முறைகளை பட்டியலிட்டுள்ளது. இந்த செயல்முறையில், பயனர்கள் தங்கள் Contacts, Calender, Photos மற்றும் Videoக்களை மற்றொரு Deviceற்கு மாற்றுவதற்கு முன் Google Drive IOS App Backup எடுப்பதும் உள்ளடங்கியுள்ளது.

இது Apple இன் ‘Move to IOS ’ App ஐ போன்றது, இது Android பயனர்கள் Iphoneகளுக்கு மாற்ற உதவும் ஒரு App ஆகும், இது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் Google Play Storeஇல் இலவசமாக Download செய்ய முடியும்.

​​Switch to Android App ஐ திறந்தவுடன் நீங்களொரு Welcome Screen ஐ பார்ப்பீர்கள். அது App இன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கையை ஏற்க சொல்லி கேட்கும். அதை சரிபார்த்து விட்டு, Start Button ஐ Click செய்யவும். பின்னர் Iphone இல் இருந்து Androidக்கு Transferஆக App இன் Android Versionஇல் இருக்கும் QR Code ஐScan செய்ய வேண்டும். பின்னர் எந்தெந்த Dataக்கள் Iphoneஇல் இருந்து Androidக்கு Transfer ஆகவேண்டும் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இத்தகைய வழிமுறையின் மூலம் இலகுவில் Dataவை Transfer செய்துகொள்ள முடியும்.

Latest articles

மிக்ஜம்” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நடிகர் விஜய் ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும்...

வாள் வெட்டுடன் சமந்தப்பட்ட வாகனம் மீட்பு, புதுக்குடியிருப்பில் பதுங்கியிருந்த இருவர் அதிரடியாக கைது!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய வாகனம் முல்லைத்தீவு பகுதி புதுக்குடியிருப்பில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியில் பதுங்கியிருந்த...

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமனம்

ஜனாதிபதியின் செயலாளர் E.M.S.B.ஏக்கநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. பதுளை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பெருந்தோட்ட நிறுவனங்களுடனான...

முதலாவது T/20 போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து மகளிர் அணி T/20 மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. இன்றைய தினம் முதலாவது T/20...

More like this