Homeஇந்தியாஎல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் பதிலடி கொடுக்கப்படும் – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிப்பு!!

எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் பதிலடி கொடுக்கப்படும் – இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவிப்பு!!

Published on

இந்திய எல்லைப் பகுதியில் யார் அத்துமீறினாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

எல்லைப்பகுதியில் சீனா பாலம் அமைத்து வருகின்ற நிலையில், இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ”அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே எல்லையில் அத்துமீறும் நாடுகளுக்கு பதிலடி கொடுத்து வந்ததாகவும், தற்போது இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்துள்ளதாகவும், கூறினார்.

இந்திய எல்லைக்குள் அத்துமீறமுடியாது என்பது இப்போது உலக நாடுகளுக்கும் தெரிந்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Latest articles

இலங்கையில் இப்படியொரு திருடன்! வியப்பில் நாட்டு மக்கள்

இலங்கையில் திருடன் ஒருவனின் செயற்பாடு குறித்து நாட்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிக்கும் ரயிலில்...

தனியார் வகுப்பிற்கு சென்று திரும்பிய 14 வயது மாணவி துஸ்பிரயோகம் – இளைஞன் தலைமறைவு!

தனியார் வகுப்பில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை...

சர்ச்சையில் சிக்கிய யாழ்.மாநகரசபை ஆணையாளர்!

யாழ்.மாநகரசபை ஆணையாளர் பெண் உத்தியோகத்தர் ஒருவருடன் தொலைபேசியில் பேசியபோது பயன்படுத்திய வார்த்தை பிரயோகங்கள் தொடர்பாக விசாரணைகள் இடம்பெறலாம் என...

திருகோணமலையில் கஞ்சா செடிகளை வளர்த்த நபர் கைது!

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரொருவரை திருகோணமலை- நிலாவளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.திருகோணமலை- பாலையூற்று முருகன் கோயில்...

More like this