செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeமருத்துவம்எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

Published on

spot_img
spot_img

நாம் எலுமிச்சை நம் உடலுக்கு பலவகையான நன்மை அளிக்கக்கூடிய ஒரு மருத்துவ பொருளாகும். தற்போது எலுமிச்சை சாறு அழகு கலைகளுக்கு அதிகளவு பயன்பட்டு வருகிறது.

இதில் உயர்ரக ஊட்டச்சத்துகளான கல்சியம், பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துகள் இருக்கின்றன. மேலும் இதில் Vitamin A மற்றும் இரும்புச்சத்தின் பயன்களும் இருக்கிறது. பல்வோறு நோய்களை தீர்க்கும் அருமருந்தாக திகழ்கின்றது.

அதிலும் உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு எலுமிச்சையும் தேனும் சிறந்த மருந்தாக உதவுகின்றன. இவை இன்னும் பல நன்மைகளையும் கொண்டுள்ளது.

அந்தவகையில் தற்போது எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதன் நன்மைகள் என்ன என்பதை பார்ப்போம்.

எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையும். இதனால் உடலில் தனாக வளர்ச்சிதை மாற்றத்தின் வேகம் அதிகரிப்பதே இதற்குக் காரணம். உணவுக்கு முன்பும் ஒரு கிளாஸ் குடித்தால் அதிக உணவை உட்கொள்ள மாட்டீர்கள்.

சளி, இருமல் போன்ற உடல் நலக் குறைவின் போது நோய் எதிர்ப்பு சக்தியையும், சுறுசுறுப்பான ஆற்றலையும் அளிக்கவல்லது. இதில் உள்ள Vitamin C பல அற்புத நன்மைகளை உள்ளடக்கியது.

வயிற்றுக் குடல்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து உணவு செரிமானத்தை தடையின்றி செயல்பட உதவுகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைந்தாலும் ஒரு கிளாஸ் எலுமிச்சை சாறும் தேனும் கலந்து குடித்தால் உடலில் நீரேற்றம் அதிகரிக்கும்.

உடலின் நச்சு நீக்கியாகவும் செயல்படும். அத்துடன் தோல் , சிறுநீர்ப்பை மற்றும் நுரையீரல் ஆகியவற்றையும் சுத்திகரிக்க உதவுகிறது.

பருக்களை நீக்கும், கொழுப்பைக் கரைக்கும், மூளையின் இயக்கத்தை சுறுசுறுப்பாக்கும். இதனால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

Latest articles

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை….

இலங்கையில் பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டவர்கள் என நம்பகதன்மை மிக்க விதத்தில்...

புனித ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் மீதான இறக்குமதி வரி குறைப்பு….

புனித ரமழானை முன்னிட்டு இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழங்களுக்கான இறக்குமதி வரி எதிர்வரும் இரண்டு நாட்களில் குறைக்கப்படும் என்று நிதி...

மத்திய வங்கி அதிகாரிகளுக்கு அழைப்பு….

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சித்...

More like this