நாட்டில் எரிபொருள் நிலையத்திற்கு எரிபொருள் பெறச் செல்பவர்களில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
எரிபொருள் கொள்வனவு செய்பவர்களின் வீதம் சுமார் வீதத்தால் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் தொடர்ச்சியாக எரிபொருள் விலை அதிகரித்துச் செல்வதால் மக்கள் எரிபொருளை விட மற்ற தேவைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.