ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடர் 5 ஆம் திகதி இந்தியாவில் ஆரம்பிக்க உள்ள நிலையில் தற்சமயம் பயிற்சி போட்டிகள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் உலக கிண்ண போட்டிகளுக்கான சீருடையை அறிமுகம் செய்துள்ளது இலங்கை அணி. புதிய சீருடையில் இலங்கை வீரர்களின் படங்களை வெளியிட்டு உலக கிண்ண போட்டிகளுக்கு தயாராகியுள்ளது இலங்கை அணி.