ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய பயிற்சி போட்டி ஆட்டங்கள் New Zealand மற்றும் South Africa அணிகளுக்கிடையிலும் மற்றைய போட்டி England மற்றும் Bangladesh அணிகளுக்கிடையிலும் இடம்பெற உள்ளன.
New Zealand மற்றும் South Africa அணிகள் மோதும் போட்டியில் New Zealand அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளதுடன் England மற்றும் Bangladesh அணிகள் மோதும் போட்டியில் Bangladesh அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்துள்ளது.
இன்றைய போட்டியில் New Zealand அணிக்கு Kane Williamson தலைமை தாங்குகிறார்.