ICC உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்று Pakistan மற்றும் Netherlands அணிகள் மோதுகின்றன.
Hyderabad இல் நடைபெறும் இப் போட்டி 2 மணிக்கு ஆரம்பமாகும். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று New Zealand புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.