உலகிலேய சிறந்த நாடு கனடா.

0
309

உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசைப்படி கனடா முதலிடம் பிடித்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் தரவரிசையின்படி, நியூசிலாந்து இரண்டாவது இடத்திலும், சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தரவரிசையில் ஆஸ்திரேலியா நான்காவது இடத்திலும், ஸ்பெயின் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் இலங்கை 47வது இடத்திலும், சீனா 56வது இடத்திலும், இந்தியா 67வது இடத்திலும் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here