உலககோப்பையில் மிகவும் சிறப்பாக ஆட்டிய கிங் கோலி தென்னாபிரிக்க உடனான T20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஓய்வுஎடுத்து தனது மனைவியுடன், இங்கிலாந்து சென்று விடுமுறையை கழித்து வருகிறார். இங்கிலாந்தில்லுள்ள ஒரு இந்திய உணவகத்திற்கு வந்திருந்த போது இந்த புகைப்படமஎடுக்கப்பட்டது.