[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஇந்தியாஉத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டை விற்பனை: 4 பேர் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக பெண்களின் கருமுட்டை விற்பனை: 4 பேர் கைது!

Published on

spot_img
spot_img

உத்தரப்பிரதேசத்தில் ஜெய்ப்புரா பகுதியை சேர்ந்த 17வயது பெண்ணின் தாயார், கருத்தரித்தல் மையத்தில் சட்டவிரோதமாக கருமுட்டை தானமாக பெறப்படுவதாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரில் கருமுட்டை பெறுவதற்காக ரூ.30ஆயிரம் தருவதாக கூறப்பட்டதாகவும், ஆனால் ரூ.11,500மட்டுமே கொடுக்கப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டி இருந்தார்.

இதனை தொடர்ந்து தம்பதி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து போலீசார் கூறுகையில், ‘‘பணம் தருவதாக கூறி மைனர் பெண்களை கவர்ந்து, அவர்கள் கருமுட்டை தானம் செய்வதற்கு தகுதியான வயதுடையவர்கள் என்பது போன்று போலி சான்றிதழை தயாரித்து தந்துள்ளனர். அவர்களது கருமுட்டைகள் பிரபல கருத்தரித்தல் மையத்துக்கு அதிக பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

Latest articles

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...

பிக்கு தாக்கியதில் உயிரிழந்த முதியவர்…..

கிரியுல்ல - கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் காயமடைந்து...

More like this