test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஉணவுப் பொருட்களின் விலை தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி.

உணவுப் பொருட்களின் விலை தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி.

Published on

spot_img
spot_img

வர இருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டிற்குள் உணவுப் பொருட்களின் விலையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ அவர்கள் ஊடகவியலார் சந்திப்பொன்றில் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதைய நெருக்கடியான சூழலில் மக்களின் வருமானத்தை விட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளமையால் உணவுப் பொருட்களின் விலையை வரும் சிங்கள தமிழ் புத்தாண்டிற்குள் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியாகக் கூறப்பட்டுள்ளது.அத்தோடு பண்டிகை காலத்திற்கு தேவையான முட்டை இறக்குமதி செய்துள்ளார்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this