Homeஇந்தியாஉச்சநீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தை மர்மநபர்கள் உருவாக்கியுள்ளதாக பதிவாளர் எச்சரிக்கை

உச்சநீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தை மர்மநபர்கள் உருவாக்கியுள்ளதாக பதிவாளர் எச்சரிக்கை

Published on

உச்சநீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தை மர்மநபர்கள் உருவாக்கியுள்ளதாக பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருட உருவாக்கப்பட்ட இணையதளம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனிநபர் விவரங்களை உச்சநீதிமன்ற இணையதளம் கேட்காது என்று பதிவாளர் விளக்கமளித்துள்ளார். http://cbins/scigv.com and https://cbins.scigv.com ஆகிய இணையதளங்கள் போலியானவை அவற்றை கிளிக் செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this