செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஉலகம்ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்....

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்….

Published on

spot_img
spot_img

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீது எந்தவிதமான எதிர் தாக்குதல் நடவடிக்கையிலும் அமெரிக்கா ஈடுபடாது என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய அவர், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தகுந்த பாதுகாப்பு கொடுக்கும் என்றும் கூறினார். அதோடு , பதில் நடவடிக்கை மேற்கொள்வதாக இருந்தால் எச்சரிக்கையுடன் செயல்படவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, ஜி7 நாடுகளின் தலைவர்களுடன் அவர் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். ஈரான் தாக்குதலுக்கு ஜி7 தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பதைத் தவிர்க்க அனைவரும் இணைந்து செயல்படுவோம் எனவும் பைடன், எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this