ஹமாஸிற்கு வெற்றி, இஸ்ரேல் டாங்கிகளை ஹமாஸ் நொறுக்கியது என பல தகவல்களை பகிர்ந்து வந்தார்கள் பலர்…
ஹமாஸின் ஆட்டம் முடியும் பொழுது உண்மை தானாக தெரியவரும் என்பதால் முடிவில் அவற்றை பேசுவோம் என சில நாட்கள் இஸ்ரேல் – ஹமாஸ் பற்றி எழுதுவதை தவிர்த்து வந்தேன்..
காசாவின் எல்லைக்குள் போக முடியாது என இங்கிருந்து வீடியோ போட்டவர்கள் இன்று அல்சிபா மருத்துவமனை என பதிவுகள் இடுவது முரன்..
ஏவுகனைகள் வீசப்பட்ட பொழுது சந்தோசம் கொண்ட உள்ளங்கள் அதன் மறு தாக்கத்தையும் ஏற்றேயாகவேண்டும்.