இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை மற்றும் ஜப்பான் அணிகள் பலபரீட்சை ஈடுபட்டனர். முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்பான் அணி 75/10 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது . பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 76/3 ஓட்டங்களை பெற்று தொடரில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது
Japan 19 🇯🇵 . 75/10 (30.3)
Hinze .36
Srilanka 19 🇱🇰 . 76/3 (22)
Sineth . 26*
Gamage . 18