ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தைச் சேர்ந்த யஷ்பால் சிங் (26) என்ற இளைஞரின் வயிற்றிலிருந்த 56 பிளேடுகள் 3 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பிறகு அகற்றம் செய்யப்பட்டுள்ளது.
பதட்டம் அல்லது மனச்சோர்வு காரணமாக இளைஞர் இவ்வாறு பிளேடுகளை விழுங்கியிருக்கலாம் எனவும், கவருடன் மூன்று பாக்கெட் பிளேடுகளை விழுங்கி இருந்ததாகவும் 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு விளக்கம் அளித்துள்ளது.