அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய 10- 03-2023- பெறுமதியை இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 311.62 ரூபாவாகவும் விற்பனை விலை 328.90 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.