செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவித்தல்.

Published on

spot_img
spot_img

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட குறைந்த எண்ணிக்கையிலான நினைவு நாணயங்களை மத்திய வங்கியின் விற்பனை நிலையங்கள் ஊடாக இன்று முதல் விற்பனை செய்யவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அவ் நாணயங்களில் ஒன்றை 6000 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய முடியும் என மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் நாணயங்களின் விற்பனை முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் செய்யப்படும் மற்றும் அடையாள அட்டையின் விவரங்களின் அடிப்படையில் ஒரு நபருக்கு ஒரு நாணயம் விற்கப்படும்.

Latest articles

மியான்மாரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்கள்….

சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத...

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ……

இந்தியாவில் இன்றைய தினம் ஆரம்பமான இரண்டாவது பருவகால மகளிர் பிறீமியர் லீக் (2024) தொடரின் முதல் போட்டி சற்று...

நாளை (24) காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மீனவர்கள்….

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை...

போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது…

கற்பிட்டி - நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள்...

More like this