மக்களுக்கு இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
தமது வங்கிக் கணக்கு தொடர்பிலான விடயங்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறு தமது பயனர் பெயர், கடவுச்சொல், PIN, OTP மற்றும் CVV தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். மேலும் அது தொடர்பில் மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது இதனை குறுஞ்செய்தி வாயிலாக ஒவ்வொருவருக்கும் அனுப்பி வைக்கின்றனர்.