கடந்த சில நாட்களாக இலங்கை முழுவதும் தெருவோரங்களில் ராகல ஆப்பிள் என்ற பெயரில் சிறிய வகை ஆப்பிள்கள் 100/-க்கு 6 போன்ற மலிவான விலையில் விற்கப்படுவதை கண்டிருப்பீர்கள் .
பொலன்னறுவை ஆகார பரிசோதனை அதிகாரிகள் இதை பரிசோதித்த வேளையில் இந்த ஆப்பிள்கள் நீண்ட காலம் கெடாத மனிதர்களுக்கு மாத்திரமல்லாது விலங்குகளுக்கு கூட பெரும் தீங்கிழைக்க கூடிய இரசாயனப் பதார்த்தங்கள் பூசப்பட்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்று கண்டறிந்துள்ளனர்.
எனவே எவரும் இந்த வகை ஆப்பிளை வாங்க வேண்டாம்.உங்கள் ஊரில் இவ்வாறான ஆப்பிள் வகைகள் விற்கப்படுவதைக் கண்டால் உடனடியாக உங்கள் ஊர் ஆகார பரிசோதனை உத்தியோகஸ்தர்களுக்கு அறியத் தருங்கள் .