செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு.

இலங்கை மக்களுக்கான முக்கிய அறிவிப்பு.

Published on

spot_img
spot_img

துருக்கியில் உள்ள இலங்கை மக்களின் தகவலை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவு அல்லது தூதரகத்திற்கு தெரியப்படுத்துமாறு துருக்கிக்கான இலங்கை தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க இலங்கை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அருகில் இருந்த 15 இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் துருக்கியில் உறவினர்கள் இருப்பின் அவர்களை தொடர்பு கொள்ள விசேட தொலைபேசி இலக்கமும் அங்காராவில் உள்ள இலங்கை தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. 009 03 124 271 032, 009 05 344 569 498 ஆகிய இரண்டு அவசர எண்கள் மூலம் தொடர்பினை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this