செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் {இ.தொ.கா} சம்பள சபையை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் {இ.தொ.கா} சம்பள சபையை சந்திக்க கோரிக்கை விடுத்துள்ளது.

Published on

spot_img
spot_img

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சம்பளச் சபைக்கு அழைப்பு விடுக்குமாறு தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் கோரிக்கை விடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தீர்மானித்துள்ளது.

இதன்படி, பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் சபையுடன் கலந்துரையாட வேண்டியுள்ளதாக இ.தொ.காவின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளுடன் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவர்களோ அல்லது முதலாளிமார் சம்மேளனமோ உற்பத்தித்திறன் அடிப்படையிலான ஊதிய முறையை நிறுவுவதில் ஆர்வம் காட்டவில்லை என ட்விட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எனவே, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புடன், அரசாங்கத்தின் தலையீட்டுடன் நியாயமான ஊதியம் பெறப்பட வேண்டும்” என்று  தெரிவித்துள்ளார்.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this