செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தடை விதிக்குமாறு சட்டமா...

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தடை விதிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.

Published on

spot_img
spot_img

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டியில் பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தடை விதிக்குமாறு சட்டமா அதிபர் பரிந்துரைத்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ள தனுஷ்கா விளையாட்டு தொடர்பான எதிலும் ஈடுபடக்கூடாது எனவும் அவர் தொடர்பான வழக்கு முடியும் வரை தடை அமுலில் இருக்கும் எனவும் அந்த அறிவுறுத்தல்களின்படி விளையாட்டு அமைச்சு தடை விதித்துள்ளது.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this