செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி!

இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி!

Published on

spot_img
spot_img

அந்நியச் செலாவணி இன்மையால் எங்களுடைய டீசல், பெட்ரோல் இறக்குமதி என்பதும் உள்ளூர் உற்பத்திகள் இப்பொழுது மட்டுப்படுத்தப்பட்டு நாட்டின் முதுகெழும்பான விவசாயத் துறைகூட பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் எங்களுக்கான அரிசிகூட பற்றாக் குறையாகவே காணப்படுகின்றது என இலங்கையின் முன்னாள் வங்கி முகாமையாளர் குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று பாணைக் கூட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பாணை தயாரிக்கின்ற கோதுமை மா இறக்குமதி இன்மையினால் கடைகளில் கோதுமை மா கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய சூழலின் காரணமாக ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனம் கூட விமானங்களை வாடகைக்கு எடுப்பதில் சிக்கல் நிலையை எதிர்நோக்கியிருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Latest articles

பிரசார மேடை இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம் 

மெக்சிகோவின் நியூவோ லியோன் பகுதியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மேடையின் ஒருபகுதி இடிந்து வீழ்ந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில்...

தேசிய டெங்கு தடுப்பு வாரம் பிரகடனம்…..

தேசிய டெங்கு தடுப்பு வாரம் 26ஆம் திகதி முதல் ஜூன் 01ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மழையுடன் நாடளாவிய ரீதியில்...

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழப்பு…..

காலி, புஸ்ஸ, பிந்தலிய சந்தியில் உள்ள பாதுகாப்பு கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி இடம்பெற்ற கோர...

சுகாதார தொழிற்சங்கள் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…..

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் 28ஆம் திகதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ...

More like this