ICC கிரிக்கெட் உலக கிண்ண தொடர் 2023 இல் இலங்கை அணி இன்றைய தினம் தென்னாப்பிரிக்க அணியுடன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.
இன்றைய தினம் நடைபெற உள்ள 2 போட்டிகளில் முதலாவது போட்டி Dharamsala இல் காலை 10.30 மணிக்கு Bangladesh மற்றும் Afghanistan அணிகளுக்கு இடையில் இடம்பெற உள்ளது.
இன்றைய இரண்டாவது போட்டியில் Delhi மைதானத்தில் மதியம் 2 மணிக்கு Sri Lanka மற்றும் South Africa அணிகள் மோதுகின்றன.