Homeஇலங்கைஇலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று - இருவர் மரணம்!

இலங்கையில் மீண்டும் தீவிரமடையும் கோவிட் தொற்று – இருவர் மரணம்!

Published on

இலங்கையில் மீண்டும் கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதுடன், கடந்த இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதனை, கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி காஞ்சனா விஜேநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.மாத்தறை ஹமந்துவ பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய பெண் மற்றும் யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும் 73 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த பெண் கடந்த 27ஆம் திகதி கொழும்பு IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை (28) உயிரிழந்துள்ளார்.மற்றையவர் 28ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்றையதினம் (29) உயிரிழந்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று மீண்டும் பரவ ஆரம்பித்துள்ளதால் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும், முகக்கவசத்தை அணியுமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதேசமயம், கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளர்கள் IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this