test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையில் நாளாந்த இடம்பெறும் மின் வெட்டுக்களால் சேதமடையும் மின் உபகரணங்கள்.

இலங்கையில் நாளாந்த இடம்பெறும் மின் வெட்டுக்களால் சேதமடையும் மின் உபகரணங்கள்.

Published on

spot_img
spot_img

இலங்கையில் நாளாந்தம் இடம்பெறும் மின் வெட்டுக்களால் மின் உபகரணங்கள் அதிகளவில் சேதமடைவதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே அவர்கள் கூறியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவாகி உள்ளதாகவும் எனினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்காததால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக லக்ஷபான, ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளில் மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளதால் மேலும் மின்சார கட்டணம் அதிகரிப்பதால் மின்சாரத்தின் தரம் சரியாக இருக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this