test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையில் ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்.

இலங்கையில் ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களின் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானம்.

Published on

spot_img
spot_img

இலங்கையில் ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகிய ஏ.டி.எம் கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவே இவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ஏ.டி.எம். கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் கம்பளை நகரில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றின் ஆயுதங்களுடன் வந்த சிலர், தானியங்கி (ATM) இயந்திரத்தினை கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றமையும் குறிப்பிடத்தக்கது.

Latest articles

சந்தேக நபரால் பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த நபரைக் கைது செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேக நபரால் தாக்கப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

More like this