செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை

Published on

spot_img
spot_img
இலங்கையில் அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்தும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் தரமற்ற அழகு சாதனப் பொருட்களை விற்பனை செய்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளா நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முகவரி குறிப்பிடப்படாத நிலையில் அழகுசாதனப்பொருட்களை இணையத்தின் வாயிலாக விற்பனை செய்து வந்துள்ளார்.இந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கொஸ்வத்தையில் வைத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளது.

அத்துடன் குறித்த பெண் வசித்த வீட்டிலிருந்து ஆயிரம் சிறிய போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest articles

உயிரிழந்த ஹமாஸ் படைத் தளபதி ….

மேற்கு கரையில் இடம்பெற்ற மோதலில் உள்ளூா் ஹமாஸ் படைத் தளபதி உட்பட 2 பலஸ்தீனா்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...

மன்னர் சார்லஸுன் படத்துடன் வெளியாகும் பிரித்தானிய பணம்….

பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் அந்நாட்டின் மன்னராக பொறுப்பேற்றார். இதனிடையே மன்னர் சார்லஸுன் படத்துடன்...

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்….

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் இந்த தமிழ் புத்தாண்டு பிறந்துள்ளது. குரோதி வருடத்திற்கான பலன் இந்த ஆண்டு...

இலங்கையை வந்தடைந்த‌ கிரிஸ்டல் செரினிட்டி சொகுசு கப்பல்……

இன்று (13) காலை கிரிஸ்டல் செரினிட்டி என்ற சொகுசு கப்பல் இந்தோனேசியாவிலிருந்து 265 பயணிகள் மற்றும் 480 பணியாளர்களுடன்...

More like this