Homeஇலங்கைஇலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

Published on

இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் தரை கையாளுதல், உணவு வழங்குதல் மற்றும் விமான எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் தனியார் துறையை நுழைய இலங்கை தயாராகி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சிவில் விமான சேவைகள் பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சர்வதேச விமான நிலையங்களில் மேற்கூறிய சேவைகளை வழங்குவதற்கு தனியார் தரப்பினரை அழைக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.

மேலும், இந்த வார தொடக்கத்தில், துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஊடகவியலாளர்களிடம் கூறுகையில்,

இலங்கை ஏற்கனவே விமான நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் கையொப்பமிடப்பட்டுள்ள வேலைத்திட்டத்திற்கு அமைவாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட அரச நிறுவனங்களை சீர்திருத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Latest articles

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம்

சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக உரிமையாளர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டை ஜோன்...

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

More like this