தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்த பிரித்தானிய முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன் நேற்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.