இரண்டு மாகாண சபைகளுக்கு பிரதம செயலாளர்கள்

0
272

2023 ஜனவரி முதலாம் திகதி முதல் இரண்டு மாகாண சபைகளுக்கு இரண்டு பிரதம செயலாளர்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.அதன்படி மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக திரு.பிரதீப் யசரத்னவும், சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக திரு.மகிந்த சனத் வீரசூரியவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here