செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைஇரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்.

இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்.

Published on

spot_img
spot_img

பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ரா வன்னியாராச்சி மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் தொண்டமான் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சராக SLPP பாராளுமன்ற உறுப்பினர் வன்னியாராச்சி நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று காலை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த அமைச்சுப் பதவி வெற்றிடமாக இருந்தது.

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக அமரவீர இன்று அறிவித்தார், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவருக்குப் பதிலாக புதிய அமைச்சரை நியமிக்க வழிவகை செய்தார். இருப்பினும் விவசாயத்துறை அமைச்சராக தான் நீடிப்பேன் என்றார்.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this