இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 இலகுகளால் இலகுவான வெற்றி
நாணய சுழட்ச்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்துவீசமுடிவு செய்தது, ஆரம்பம் முதலே இந்தியா அணி தனது 2 விக்கெட்களை இழந்த நிலையில் சாய் சுதர்சன் மற்றும் கே ல் ராகுல் சிறந்த இணைப்பாட்டம் இருந்தாலும் தொடர்த்துவந்தவர்கள் வந்தவேகத்திலேயே ஆட்டமிழக்க இந்தியா 211 ஒடடங்களுக்குள் சுருண்டது பின்னர் தென்னாபிரிக்க அணி ஆரம்பம் முதலே போட்டியின் வெற்றியை அவர்கள் பக்கம் வைத்திருந்தார்கள். போட்டியின் சுருக்கம்
இந்தியா 211/10 (46.2)
சாய் சுதர்சன் 62
ராகுல் 56
பர்கர் 3/30
தென்னாபிரிக்க 215/2 (42.3)
டோனி டி 119 (122)
ஹென்றிஸ் 52 (81)
ஆட்ட நாயகன் தோனி டி தெரிவுசெய்யப்பட்டார்
மூன்று போட்டிகள் கொண்ட தொடர் தற்போது இன்னும் ஒரு ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் 1-1 என சமநிலையில் உள்ளது.