மேற்கிந்தியதீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது . முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் வெற்றி பெற்ற நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது போட்டி நடைபெற்றது . முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி 202 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 206 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
2nd odi
WI 🌴. 202/10 ( 39.4)
ENG 🏴 . 206/4 (32.5)
3 match Level (1:1)