கடன் வாங்கித் தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராம் மூலம் பலரை ஏமாற்றி ரூ.40 லட்சம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரூ.40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட சென்னை கொடுங்கையூரில் மகேஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.