சோபகிருது ஆண்டு – கார்த்திகை 11 – திங்கட்கிழமை (27.11.2023)
நட்சத்திரம் : கார்த்திகை மாலை 2.26 வரை பின்னர் ரோஹிணி
திதி : பௌர்ணமி மாலை 3.07 வரை பின்னர் பிரதமை
யோகம் : மரண – அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 4.45 – 5.45
திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை)
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த
மேஷம் :முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழும். பெற்றோர்கள் அன்பு பாராட்டுவர். தேக நலனில் கவனம் தேவை. தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷபம் :புரியாத விஷயங்கள் கூட எளிதில் புரியவரும். யாரும் உங்களை புரிந்துக் கொள்ளவில்லையே என ஆதங்கம் இருக்கும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரம் செழிக்கும்.
மிதுனம் :புது வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள முடியும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் வேலை பளு கூடும்.
கடகம் :புதிய பாதையில் பயணிக்க விருப்பம் ஏற்படும். வீடு வாங்கும் யோசனை வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் மேன்மையடையும்.
சிம்மம் :எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிட வேண்டாம். காரிய அனுகூலம் உண்டாகும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
கன்னி :குடும்ப நபர்களின் ஆதரவு பெருகும். பொருளாதார விஷயங்களில் கவனம் தேவை. தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
துலாம் :அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். பேச்சு சாதுரியம் ஏற்படும். உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். தொழில், வியாபாரம் விரிவடையும்.
விருச்சிகம் :குடும்பத்தில் நல்ல விஷயம் ஒன்று நடக்கும். வெளிவட்டார தொடர்பால் சில சிக்கல் வரலாம். யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். வெளிநாட்டு வேலைக்கு வாய்ப்பு உண்டு.
தனுசு :குடும்ப சுமைகள் அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களை தவிர்க்கவும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.
மகரம் :பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். டென்ஷன் ஆகாமல் இருக்க பழகிக்கொள்ளவும். மற்றவர்களின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
கும்பம் :மனமகிழ்ச்சியால் உங்கள் அழகு, இளமைக் கூடும். சமுதாயத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
மீனம் :குடும்ப பொருளாதாரம் உயரும். தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.