[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஜோதிடம்இன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

சோபகிருது ஆண்டு – மார்கழி 4 – புதன்கிழமை – (20.12.2023)
நட்சத்திரம் : உத்திரட்டாதி காலை 1.39 வரை பின்னர் ரேவதி
திதி : அஷ்டமி மாலை 1.59 வரை பின்னர் நவமி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம்: காலை 9.15 – 10.15 / மாலை 4.45 – 5.45

புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்.

மேஷம் :எதிர்பார்ப்புகள் நாளடைவில் நிறைவேறும். குடியிருக்கும் வீட்டை சீரமைக்க வேண்டிவரும். கோபத்தை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் அமைதி நிலவும்.

ரிஷபம் :குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் கூடும். பெற்றோர்கள் பக்கபலமாக இருப்பர். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

மிதுனம் :மற்றவர்களை நம்பி எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பிரபலங்களின் தொடர்பு ஆதாயத்தை தரும். உடல் நலம் சீராகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கடகம் :குடும்பத்தில் நல்லது நடக்கும். புதிய திட்டங்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உத்யோகத்தில் ஈகோ பிரச்னையை தவிர்க்கவும்.

சிம்மம் :மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். எதிரிகளின் பலம் குறையும். உறவினர்கள் நல்ல ஒத்துழைப்பு தருவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி :குடும்ப வருமானம் படிப்படியாக உயரும். பிடிக்காத விஷயங்களை செய்ய வேண்டாம். பிரபலங்களின் அறிமுகம் உற்சாகம் தரும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

துலாம் :குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். சின்ன சின்ன விஷயங்கள் கூட பல படங்கு .நன்மை தரும். வாகனம் வாங்கும் எண்ணம் வரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

விருச்சிகம் :பாதியில் நின்ற வேலைகள் சீக்கிரத்தில் முடிவடையும். பொருள் வரவுக்கு வாய்ப்புண்டு. நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். தொழில், வியாபாரம் விரிவடையும்.

தனுசு :குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். உடல் சோர்வு நீங்கும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

மகரம் :சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். பாலிய நண்பர்கள் ஆதரவாக இருப்பர். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

கும்பம் :குடும்பத்தில் மகிழ்ச்சி சம்பவம் ஒன்று நடக்கும். குலதெய்வ வழிபாடு சிறக்கும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மீனம் :அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மனக்குழப்பம் நீங்கும்.பயணங்கள் அனுகூலமான திருப்பங்களை தரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

Latest articles

Slottica Casino App Urządzeń Mobilnych

ContentCzat Na ŻywoNiekończące Się Bonusy I ZniżkiOpcje I Nawigacja W Kasynie SlotticaZakłady Bukmacherskie Live...

Slottica 25 Zł Bonus Kasynie Online

Content€5 Nadprogram Z Brakiem DepozytuCzemu Kochamy Darmowe Automaty Przez InternetKlub Przez Internet Slotica Twórcy...

24 Slottica Zakładów Sportowych Przydatne

ContentPapiery Konieczne Do Ocenie:Zakłady Bukmacherskie Live W Slottica CasinoZabawy StołoweSlottica Kasyno Odrzucić Działa? Sprawdź...

31 Slottica Wyborem Dla

ContentSlottica Casino — Logowanie Na Slottica Pl – Najlepsze Zabawy I Bonusy Gwoli Graczy...

More like this

Slottica Casino App Urządzeń Mobilnych

ContentCzat Na ŻywoNiekończące Się Bonusy I ZniżkiOpcje I Nawigacja W Kasynie SlotticaZakłady Bukmacherskie Live...

Slottica 25 Zł Bonus Kasynie Online

Content€5 Nadprogram Z Brakiem DepozytuCzemu Kochamy Darmowe Automaty Przez InternetKlub Przez Internet Slotica Twórcy...

24 Slottica Zakładów Sportowych Przydatne

ContentPapiery Konieczne Do Ocenie:Zakłady Bukmacherskie Live W Slottica CasinoZabawy StołoweSlottica Kasyno Odrzucić Działa? Sprawdź...