செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeபிரதான செய்திஇன்றைய நாள் ராசி பலன்கள்

இன்றைய நாள் ராசி பலன்கள்

Published on

spot_img
spot_img

குரோதி ஆண்டு – சித்திரை 19 – வியாழக்கிழமை (25.04.2024)

நட்சத்திரம் : விசாகம் காலை 2.09 வரை பின்னர் அனுஷம் திதி : பிரதமை காலை 6.51 வரை பின்னர் துவிதியை யோகம் : சித்த யோகம் நல்லநேரம் : காலை : 10.30 – 11.30

வியாழக்கிழமை – சுப ஓரை விவரங்கள் (காலை 9 முதல் 10.30 வரை, பகல் 1 முதல் 1.30 வரை, 4.30 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 வரை, 8 முதல் 9 வரை)

சுபகாரியங்கள் : மேலோரைக் காண, கடன் தீர்க்க, வஸ்த்ரம் வாங்க சிறந்த நாள்

மேஷம் : தொட்ட காரியங்களில் வெற்றி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். எதிரிகளின் பலம் குறையும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

ரிஷபம் : குடும்ப தேவைக்குக்கேற்ப செயல்படுவது நல்லது. உடல் நலம் சீராகும். கணவன் மனைவிடையே ஈகோ பிரச்னையை தவிர்க்கவும். உத்யோக மாற்றம் ஏற்படும்.

மிதுனம் : குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். புதிய முயற்சிகள் கைகூடும். பயணங்கள் திட்டமிட்டபடி அமையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

கடகம் : குடும்பத்தில் சுக சௌக்கியம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் நன்றாக அமையும். எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

சிம்மம் : குடும்பத்துடன் நேரம் செலவழிக்க முடியும். புதிய முயற்சிகளை தள்ளி போடவும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். உத்யோகத்தில் அமைதி நிலவும்.

கன்னி : எதையும் தாங்கும் மனவலிமைக் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

துலாம் : குடும்பத்தில் சந்தோஷமான சூழல் உருவாகும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

விருச்சிகம் : குடும்ப பொறுப்புகளில் கவனம் தேவை. தெய்வ பக்தி அதிகரிக்கும். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் வேலை பளு குறையும்.

தனுசு : குடும்ப பிரச்சனை முற்றிலும் தீரும். யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். வாகனங்களில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.

மகரம் : திட்டமிட்ட செயல்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடக்கும். தெய்வ வழிபாடு சிறக்கும். பெரியோர்களின் ஆசி கிட்டும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

கும்பம் : குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உடல் நலம் மேன்மை தரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

மீனம் : மனதில் மாறுபட்ட யோசனைகள் பிறக்கும். பிரபலங்கள் அறிமுகமாவர். கோபத்தால் பிரியமானவர்கள் நட்பை இழக்க நேரிடும். உத்யோகத்தில் வளர்ச்சி இருக்கும்.

Latest articles

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

யாழில் பாணுக்குள் கண்ணாடித்துண்டுகள் : விசாரணைகள் முன்னெடுப்பு…

யாழ்ப்பாணம், மருதானர்மடத்தில் உள்ள கடையொன்றில் நேற்று வாங்கிய பாணில் கண்ணாடி துண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. பாணை வாங்கி சாப்பிட்டவர் பாணுக்குள்...

More like this

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள்…..

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவித்தல்

பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு…..

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி,...