நாடு முழுவதும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்றைய தினம் நடைபெறவுள்ள நிலையில் 2,888 மத்திய நிலையங்களில் சுமார் 3,37,596 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 10 இணைப்பு நிலையங்களின் கீழ் 28 பரீட்சை நிலையங்களில் 2 ஆயிரத்து 219 மாணவர்கள் இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.இந்நிலையில் பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்களின் சந்தோஷமாக பரீட்சை நிலையத்திற்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.