பல வெற்றிப்படங்களை வெற்றிகண்ட நாயகனும் தமிழ் மக்கள் மனதில் என்றும் அழியாத இடம் பிடித்த சூப்பர்ஸ்டார், இவரது பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள்,பொது மக்களின் தொடர்ச்சியான பதிவுகளால் சமூக வலைதளங்களில்
#HappyBirthdayRajinikanth,
#HappyBirthdaySuperstar
போன்ற ஹேஷ்டேக்குகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.