துபாயில் நடைபெற்று வரும் 19 வயது பிரிவினருக்கான ஆசியக் கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பலபரீட்சை நடாத்தியது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா இளையோர் அணி 259/9 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் இளையோர் அணி 263/3 ஓட்டங்களை பெற்று தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.
IND19 🇮🇳 . 259/9 (50)
Uday Saharan. 60
Dhas . 58
PAK19 🇵🇰 . 263/2 (47)
Awais . 105*
Saad Baig . 68
Shahzaib . 63
Asia Cup (2023) Under 19 🏅🏆