செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்தியாவில் விற்பனைக்கு வருகிறது மோடி பெயரில் புதிய ரக மாம்பழம்

இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது மோடி பெயரில் புதிய ரக மாம்பழம்

Published on

spot_img
spot_img

உத்தர பிரதேசத்தில் உபேந்திரா சிங் என்பவர் கண்டுபிடித்த பிரதமர் மோடி பெயரிலான மாம்பழம் விரைவில் இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த உபேந்திரா சிங் என்பவர் அப்பகுதியில் விளையும் புகழ்பெற்ற துஸ்ஸேரி மாம்பழத்துடன் உள்ளூர் மாங்கனிகளை இணைத்து புதிய ரக மாம்பழத்தை தயாரித்துள்ளார்.

பிரதமர் மோடியின் பெயரிடப்பட்ட இந்த புதிய மாம்பழ ரகத்திற்கு இந்திய வேளாண் ஆய்வு கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.இந்த மாம்பழம் அதிகமான ஜூஸ் கொண்டதாகவும், ஒரு பழம் அரை கிலோ வரை எடை கொண்டதாக பெரியதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய மோடி மாம்பழ செடிகள் தற்போது 1000 விற்பனைக்கு உள்ளதாகவும், அவற்றின் விலை ரூ.1000-க்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த ரக பழங்கள் சந்தைக்கு புதிது என்பதால் இதன் விலையும் சாதாரண மாம்பழங்களை விட அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

Latest articles

மியான்மாரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்கள்….

சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத...

வெற்றியுடன் தொடரை ஆரம்பித்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ……

இந்தியாவில் இன்றைய தினம் ஆரம்பமான இரண்டாவது பருவகால மகளிர் பிறீமியர் லீக் (2024) தொடரின் முதல் போட்டி சற்று...

நாளை (24) காலை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் மீனவர்கள்….

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை உடனடியாக விடுதலை...

போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது…

கற்பிட்டி - நுரைச்சோலை, ஆலங்குடா பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வீடொன்றில் இருந்து போதைப் பொருளுடன் இளம் பொலிஸ் கான்ஸ்டபிள்...

More like this