இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இடம்பெற்ற கொடூரசம்பவம்
சிறுத்தை வாகனத்தை மட்டும் தாக்கவில்லை.சுற்றியிருந்த வன அதிகாரிகளையும் மழைக்காடுகள் ஆய்வுக் கழகத்தைச் சேர்ந்தவர்களையும் பெண்களையும் குழந்தைகளையும் தாக்கியது.
காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை
அந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து சிறுத்தையைக் கண்டுபிடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது.