செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாஇந்தியாவில் கோதுமை உற்பத்தி பதிப்படையக்கூடும்!

இந்தியாவில் கோதுமை உற்பத்தி பதிப்படையக்கூடும்!

Published on

spot_img
spot_img

கோடை வெப்பம் காரணமாக இந்தியாவில் கோதுமை உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் வீசிய வெப்பக்காற்று காரணமாக கோதுமை உற்பத்தியானது 105 மில்லியன் டன்னாக குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் வெப்ப அலை காரணமாக கோதுமை உற்பத்தி 20 சதவீத அளவுக்கு குறையக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமையின் அளவும் குறையக் கூடும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த மார்ச் மாதம் அதிகளவில் வெப்பம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Latest articles

24 மணி நேரத்திற்குள் மிக்பெரிய சாதனையை படைத்த GOAT பட பாடல்….

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார்....

 இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதி தடையை நீக்க தீர்மானித்துள்ள இந்தியா …..

இலங்கைக்கு மட்டும் பெரிய வெங்காயம் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க இந்தியா தீர்மானித்துள்ளது. இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம்...

ஆனைக்கோட்டை பகுதியில் ஆசிரியை உயிரிழப்பு .!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த கல்பனா கோவிந்தசாமி என்னும் 38 வயதுடைய ஆசிரியை ஒருவர் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்ட...

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்….

ஈரான் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை...

More like this